அவ்வை நடராசனுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி – ஸ்டாலின்

Loading… தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 87 வயதான அவ்வை நடராசன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அவரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அவ்வை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Loading… கடந்த சில … Continue reading அவ்வை நடராசனுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி – ஸ்டாலின்